யாழ். நுணாவில் மேற்கு 190ம் கட்டை K.M Road வீதி சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா பாலகிருஷ்ணன் அவர்கள் 24-01-2026 சனிக்கிழமை அன்று ஆண்டவர் பாதத்தில் நித்திரை அடைந்துள்ளார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தலைட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி, சுதாகரன், சுஜந்தன், சுகி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விக்னேஷ்வரன், பிரபா, பாமினி, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கஜானா, Tom, கஜானன், கீர்த்தனா, தீபிகா, தர்ஷன், அக்ஷா, தஷ்மிக்கா, சாய்ரோன், சஸ்மித், சாய்மீரா, றஜித், றியானா ஆகியோரின் அன்புப் பேரனும்,
நெகேலா அவர்களின் அன்புப் பூட்டனும்,
புஸ்பராணி, காலஞ்சென்ற மலர்மணி, லீலாவதி, திலகவதி, சிவபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மகுலசிங்கம், தனபாலசிங்கம், கேசவலட்சுமி, பாக்கியலட்சுமி, சாந்தலட்சுமி, வசந்தலட்சுமி, தர்மராஜசிங்கம், ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 01 Feb 2026 5:00 PM - 9:00 PM
- Monday, 02 Feb 2026 9:00 AM - 11:00 AM
- Monday, 02 Feb 2026 11:00 AM - 12:00 PM
- Monday, 02 Feb 2026 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +41796622169
- Mobile : +14169895777
- Mobile : +14163996640
- Mobile : +4915908613044
- Mobile : +4520573428
- Mobile : +491703507375
- Mobile : +41768177555