5ம் ஆண்டு நினைவஞ்சலி
    
 
                    
                    Tribute
                    4
                    people tributed
                
            
            
                உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        முத்தையா சோமசுந்தரம் யாழ். ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்தையா சோமசுந்தரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்களை இழந்து ஆண்டுகள் ஐந்து ஆனாலும்
உந்தன் அன்பு முகமும் நேசப் புன்னகையும்
 மறையவில்லை!
கணப்பொழுதும் எண்ணவில்லை- எம்
 கலங்கரை விளக்கே.....நீங்கள்
இமைப்பொழுதில் எம்மை விட்டு பிரிவீர்களென்று...
கண்பட்டுக் கலைந்து போனது
எமது வாழ்வின் நிஜங்கள்
காணாமல் உமை மறைத்து
விதி செய்த சதிகள்
நொடிப் பொழுதில் - எமை
 வருந்த விட்டுச் சென்றுவிட்டீர்!
வருடங்கள் நீளலாம் - ஆனால்
உன் நினைவுகள் என்றும் நீங்காது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!  
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                         
                    