3ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
17 SEP 1934
இறப்பு
27 JAN 2017
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்தையா சோமசுந்தரம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
கரம் பிடித்த நாள் முதலாய் கண்னை
இமைகாப்பது போல் எம்மைக் காத்து வந்தீரே!
எத்தனைதான் எமக்கு இருந்தாலும்
எம் உயிர் நீர் இல்லையே
ஏங்கித் தவிக்கின்றோம்!
ஏன் அப்பா எங்களையெல்லாம்
தவிக்கவிட்டு சென்றாய்
ஏங்கித் தவித்து அழுது தேடுகின்றோம்
கண்முன்னே வருவாயா
பேரப்பிள்ளைகளின் விரல் பிடித்து நடக்க கற்றுத்தந்தீர்
விழியோரம் கண்ணீரை ஏன் விட்டுச்சென்றீர்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
ஏழாலை, Sri Lanka பிறந்த இடம்
-
பிரான்ஸ், France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 27 Jan, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 10 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 27 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 20 Jan, 2023
Request Contact ( )

அமரர் முத்தையா சோமசுந்தரம்
1934 -
2017
ஏழாலை, Sri Lanka