Clicky

தோற்றம் 11 SEP 1954
மறைவு 22 NOV 2022
அமரர் முத்தையா சாந்தகுமார்
வயது 68
அமரர் முத்தையா சாந்தகுமார் 1954 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பிறிம்மினி விமலதாஸா - OFAAL- London 05 DEC 2022 United Kingdom

நாங்கள் பாசத்துடன் அத்தான் என அழைத்த அன்பான அத்தான் இன்று எம்மிடையே இல்லை என்றாலும் அவரின் நினைவுகள் எம்மை விட்டகலா… அத்தானின் பிரிவால் துயருரும் அன்பான தமயந்தி அக்கா ,மற்றும் பிள்ளைகளுக்கு இறைவன் மன ஆறுதலை தரட்டும் .. அத்தானின் ஆத்மா சாந்தியடைய இறையை பிராத்திக்கின்றோம் .. ஓம் சாந்தி ?

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 03 Dec, 2022
நன்றி நவிலல் Sat, 24 Dec, 2022