
-
11 SEP 1954 - 22 NOV 2022 (68 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Bergen, Norway
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bergen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா சாந்தகுமார் அவர்கள் 22-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா, நல்லம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தமயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.சகானா, Dr.பிரியங்கன், பிருந்தாபன்(பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆறில், Dr.கிரிஷ்மா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புஸ்பா, ஜெயந்தி, சகுந்தலா, சுமதி, சாந்தி, சுகந்தி, காலஞ்சென்ற சுதர்சினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற தனபால், மூர்த்தி, கேசவன், ராஜன், ஜஸ்ரின், சிறீ, காலஞ்சென்ற சுப்பிரமணியம், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், தேவி, சுபத்திரா, தனம், காந்தன், இந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Tuesday, 06 Dec 2022 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
Bergen, Norway வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Our heartfelt condolences to his his family and also to his beloved mother and sisters. May his soul rest in peace. Pathmanathan &Family