கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உபசரிப்பு என்ற சொல்லின்
உவமையாய் நின்ற நீயும்
உலகத்தை விட்டு சென்றாய்
உன்னை நான் என்று காண்பேன்
முகத்தினிலே புன் சிரிப்பும்
முதிர்ந்த அகத்தினிலே நற்கருத்தும்
அனைவருமே நலம் வாழ
அயராது நீ பாடுபட்டாய்
உதவி நாடி வந்தவர்க்கு
உகந்து நீயும் உதவிசெய்தாய்
அகம் மகிழ்ந்து அனைவரையும்
அன்பால் நீ அரவணைத்தாய்
உண்மை சொல்லி நன்மைசெய்த
உம் போன்ற நல்லவரை
உடையவன் விரைவில் எடுத்துவிட்டான்
உன்னை நான் என்று காண்பேன்
???
Write Tribute
Our heartfelt condolences to his his family and also to his beloved mother and sisters. May his soul rest in peace. Pathmanathan &Family