Clicky

பிறப்பு 10 OCT 1942
இறப்பு 08 MAR 2024
திருமதி முத்தையா பரமேஸ்வரி
வயது 81
திருமதி முத்தையா பரமேஸ்வரி 1942 - 2024 திருகோணமலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Yasotharan 10 MAR 2024 United Kingdom

பெரியம்மா அவர்களுக்கு எமது கண்ணீர் வணக்கம்!! பெரியம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிராரத்தனைகள். அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும் உறவினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆழ்ந்த கவலையுடன் யசோதரன் சிவலிங்கம் குடும்பத்தார் இலண்டன் UK