Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 OCT 1942
இறப்பு 08 MAR 2024
அமரர் முத்தையா பரமேஸ்வரி
வயது 81
அமரர் முத்தையா பரமேஸ்வரி 1942 - 2024 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா பரமேஸ்வரி அவர்கள் 08-03-2024 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா முத்தையா(ஓய்வுபெற்ற கடற்படை சிவில் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், ரெத்திணசவுந்தரி, கனகாம்பிகை, ஏகாம்பரம், தாமோதரம்பிள்ளை மற்றும் கைலாயபிள்ளை, யோகராசா, நேசமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை மற்றும் அழகேந்திரம், காலஞ்சென்ற யோகமங்களேஸ்வரி மற்றும் கலாவதி, மங்கையற்கரசி, தேவராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற மோகன் மற்றும் முருகாணந்தம், சற்குணம், பேரின்பம், மங்களம், பத்மகிரி, மஞ்சு, இளங்கோ, கிரிஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பத்மா, உதயம், ஜெயராணி, கமலினி, வசந்தி, யோகன், யாழினி, இந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்ஷிகா, சுஜிதா, நிவேதன், பிரவீனா, அபிலாஷ், திதிஷா, ரிஷி, அஸ்வின், அர்வின், ஐஸ்வர்யா, நவீன், லக்‌ஷன், லயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

லேரகன் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பேரின்பம் - மகன்
மஞ்சு - மகள்

Photos

No Photos

Notices