Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 MAR 1932
இறப்பு 24 NOV 2020
அமரர் முத்தர் கதிரித்தம்பி
வயது 88
அமரர் முத்தர் கதிரித்தம்பி 1932 - 2020 கரணவாய், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரணவாய் மத்தி காசியர் வளவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முத்தர் கதிரித்தம்பி அவர்கள் 24-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தர், வள்ளியம்மை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்ற மகேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பாஸ்கரன்(கனடா), பாலகுமார்(சிறி- சுவிஸ்), செல்வராசா(புவி- இலங்கை), வளர்மதி(வளர்- சுவிஸ்), கெங்கநாதன்(கெங்கு- சுவிஸ்), அருந்ததி(கனடா), பஞ்சலிங்கம்(பஞ்சு- சுவிஸ்), காலஞ்சென்ற சண்முகலிங்கம்(பூட்டோ) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிருஷ்ணபிள்ளை சின்னம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,

சுமதி, சாந்தினி(சாந்தி), சிவனேஸ்வரி(சிவா), செல்வரத்தினம்(செல்லி), சுசிலா, குலேந்திரன்(குட்டி), சுதர்சினி(சுதா), சுகந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புஸ்பகலா, கோவிந்தராஜன், பிரேமலதா(லதா), விஜயா, நந்தன், சக்தி, தர்மலிங்கம், சந்திரா ஆகியோரின் அன்பு பெரிய தந்தையும்,

சந்திரகலா அவர்களின் அன்பு மாமனாரும்,

ராஜேஸ்வரி(மாம்பா) அவர்களின் அன்பு மைத்துனரும்,

அனுசா, தனுஷன், சுவாதி, சிவானி, சந்தோஷ், சுவேதா, சகானா, ஸ்ரீராம், சபீனா, சுமித்திரா, சாருஜா, சஜீக்கா, திவாஸ், சதுஷன், சுபினியா, சாருகா, காயத்திரி, தினேஷ், தர்சிகா, ஜசித்தா, மீனுசா, நிலானி, விஜிதா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அஞ்சலி, திரிஷா, சகித் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியுமென்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம். மேலதிக விபரங்களுக்கு பின்வரும் குடும்ப உறுப்பினர்களை தொடர்புகொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 23 Dec, 2020