Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 AUG 1950
இறப்பு 14 JUL 2025
திரு முத்தையாபிள்ளை சுப்பிரமணியபிள்ளை (மணியம்)
வயது 74
திரு முத்தையாபிள்ளை சுப்பிரமணியபிள்ளை 1950 - 2025 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையாபிள்ளை சுப்பிரமணியபிள்ளை அவர்கள் 14-07-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையாபிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற மகேசன் மற்றும் ராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோகெளரி அவர்களின் அன்புக் கணவரும்,

மேகலா, துவாரகன், சிவனியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை(முன்னைநாள் ரயில்வேதினைக்களம்), தவநிதி, தவமணி(ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மனோகெளரி - மனைவி

Summary

Photos