

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கல்முனை ஆஸ்பத்திரி ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையாப்பிள்ளை செல்வலிங்கராஜா அவர்கள் 20-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையாப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான அம்பாரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை, கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரி, தேசிய பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
இந்திரஜித், இந்திரலால், இந்திக்கா, இந்திரலோஜன், சிந்துஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
முத்துவேல்ராஜு, சிவலிங்கராஜா, புஸ்பலிங்கராஜா, முத்துராணி, சண்முகலிங்கராஜா, சாந்தலிங்கராஜா, விக்னலிங்கராஜா, நித்தியகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பராணி, ரட்ணகுமாரி, உத்தமதேவி, சிவலோகநாதன், ரட்ணறூபி, வசந்தயோகினி, ரஞ்சினி, இரவிந்திரன், கெங்கேஸ்வரி, சந்திரமதி, பரமேஸ்வரி, நகுலேஸ்வரன், பாஸ்கரன் ஆகியோரின் மைத்துனரும்,
முருகேசபிள்ளை, இராஜேந்திரன், குன்றக்குமரன் ஆகியோரின் சகலனும்,
இராசமங்கை , சசிகலா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
கோமதி, ஜெயக்காந்தன், யோகசுதர்சினி, சருஜன் பிரசாத், நிலோஜினி, ஹேமிஜா, ஆதவன், காலஞ்சென்ற- பவிதரன் ஆகியோரின் மாமனாரும்,
அனர்ஷா, அட்விஷா, செயோன், சுபான், சவர்ணா, ஷேவித்ரா ஆகியோரின் பாட்டனாரும்,
லோகநாதன், காயத்திரி, விராஜ், மிதுர்ஷன், மிதுர்ஷிகா, அபிலக்ஷனா ஆகியோரின் ஒன்றுவிட்ட பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-07-2021 புதன்கிழமை அன்று பி. ப 02:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கல்முனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
இந்திரஜித் - மகன்- Mobile : +33652632405
இந்திரலோஜன் - மகள்- Mobile : +94772327530
ஜெயக்காந்தன் - மருமகன்- Mobile : +447402228002