

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பெரியகல்லாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா டனியல் மரியதாஸ் அவர்கள் 03-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா ஜெயமரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரூத்ராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிறின்சி, வெஸ்லிபிரசாத், தேவபிரசன்னா, எபினேசபிரதீப், பிறிமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இம்ரியாஸ், மல்கொசாத்தா, றொனி, றமணேஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
செபெஸ்ரியன், அன்ரனி(ஞானம்), ஜேன்ரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
பிரகாஷ், ரமேஸ், நவனீதன், சந்தோஸ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
காலஞ்சென்றவர்களான நேசம்மா, வள்ளித்தங்கம், தங்கராசா, ஆனந்தராசா மற்றும் கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் மைத்துனரும்,
அர்ஷாத், நிர்ஷாத், ஷகாத், ரெய்டன், நத்தானியேல், சகரியா, தீமோத்தேயு ஜெகோஷேபா ஆகியோரின் அம்மப்பாவும்,
ஜெஸ்மின், மத்தியு, மாயா, செபஸ்டியன் ஹரிஸ், நியோலிஸ் ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நல்லடக்க ஆராதனை 06-03-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு பெரியகல்லாறு கிறிஸ்தவ சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details