மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பளை, கண்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா பாலகிருஷ்ணன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு உறவே ஐயா!
எங்கு தேடுவோம் உமை ஐயா!
கண்ணைக் காக்கும் இமை போல
எம்மைக் காத்த எங்கள் ஐயா!
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் ஐயா!
தினம் ஒரு சந்தோசம் தந்தீர்கள்
இன்று தினம் தினமாய் உங்களுக்காய்
அழுகின்றோம் ஐயா...
வருடங்கள் ஒன்றானாலும் ஆறாது
உங்கள் பிரிவின் துயரம்
தீராது எங்கள் சோகம்
உங்கள் இழப்பை எண்ணியெண்ணி
இன்றும் எங்கள் விழிகளில்
வழிகின்றதே கண்ணீர்த்துளிகள்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்...
On the first anniversary of our beloved father’s passing,
we offer our heartfelt prayers,
asking God to grant his soul eternal peace and rest.
We remain profoundly grateful for the
love, guidance, sacrifices, and enduring values
he bestowed upon us, our families,
and generations to come.
He is deeply missed by me, my brother, and all
who had the privilege of knowing him.
His memory continues to live on in our hearts
and in all that we do.
May God bless his soul and grant him everlasting peace.
Dear Thatha, We will miss you so so much, till we see you again 🕊️