Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 JUL 1933
இறப்பு 26 JUN 2025
திரு முத்தையா பாலகிருஷ்ணன்
வயது 91
திரு முத்தையா பாலகிருஷ்ணன் 1933 - 2025 மலேசியா, Malaysia Malaysia
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பளை, கண்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா பாலகிருஷ்ணன் அவர்கள் 26-06-2025 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா(ஓய்வுபெற்ற தபால் திணைக்கள மேலதிகாரி- மலேசியா) சீதாங்கனி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்(ஓய்வுபெற்ற புகையிரத திணைக்கள மேலதிகாரி- மலேசியா) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சத்தியபாமா அவர்களின் அன்புக் கணவரும்,

ரேணுகா(லண்டன்), குமரேஷ்(முன்னாள் மாவட்ட முகாமையாளர்- டயலொக்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லிங்கேஸ்வரன்(வைத்திய கலாநிதி- லண்டன்), ஜனனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

லக்ஷ்மினி, சிவதர்ஷன், தனுத்திரன், கவிஷயா, வர்ணேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சற்குணவதி, சிவலிங்கம், செல்வநாயகி(பாப்பா), சரவணபவன், மதிவதனி(சாந்தா) மற்றும் வீரகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கதிர்காமதாஸ் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 26-06-2025 வியாழக்கிழமை அன்று மாலை முதல் பார்வைக்காக அவரது இல்லத்தில் (101/10 Srimath Kuda Rathwatte Mawatha) (Lady McCallum's Drive)Kandy வைக்கப்பட்டு, பின்னர் 30-06-2025 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இறுதிக்கிரிகை நடைபெற்று அதனைத்தொடர்ந்து, மகியாவை மயானத்தில் பி.ப 06:30 மணியளவில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

This is with deepest sorrow that we inform you the demise of Muthiah Balakrishnan. (Brother Bala Bramakumaris , Retired Manager Bank of Ceylon , Kandy).

Loving husband of late Sathiyabama.

Adored father of Renuka(London) and Kumeresh(former area manager, Dialogue).

Dear father-in-law of Dr Lingeswaran(London) and Jenanie.

Profound grandfather of Laksmini, Sivadharshan, Danuthiran, Kavishaya and Varunesh.

Dearly loved brother of late Sivalingam(Retired Draftsman), Late Satgunavathy(Retired Agriculture research assistant), late Saravanabavan, late Mathivathany(Santha) and Veerakulasingam(Retired teacher).

Dear brother-in-law of Kathirgamadas.

The last respect can be paid at his residence(101/10 Srimath Kuda Rathwatte Mawatha, Kandy) 26-06-2025 onwards. The religious observances will take place at his residence on 30-06-2025 afternoon at 3pm, followed by cremation at Mahiyawa crematorium on 30-06-2025 at 6.30PM.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரேணுகா - மகள்
குமரேஷ் - மகன்

Photos

No Photos

Notices