
தோற்றம்
08 NOV 1922
மறைவு
01 OCT 2019
அமரர் முருகேசபிள்ளை சிவநாதபிள்ளை
ஓய்வுபெற்ற அதிபர்- காரைதீவு மட்டக்களப்பு
வயது 96

அமரர் முருகேசபிள்ளை சிவநாதபிள்ளை
1922 -
2019
காரைதீவு, Sri Lanka
Sri Lanka
-
08 NOV 1922 - 01 OCT 2019 (96 வயது)
-
பிறந்த இடம் : காரைதீவு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Markham, Canada
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Murukesapillai Sivanathapillai
1922 -
2019

அன்பின் பிறப்பிடமாய்,பொறுமையின் சிகரமாய், ஆயிர ஆயிரமானோர்க்கு அறிவு புகட்டிய ஆசிரியப் பெருந்தகையே, எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு காத தூரம் சென்றுவிட்டாய் . எங்குசென்றாலும் உம் அன்பும் சேவையும் எம் மனதில் என்றும் பசுமையே. உற்றார் உறவினர் அனைவர்க்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆன்மா சாந்தியடைய எங்களது பிரார்த்தனைகள் அப்பாவுடுடன் ஆசிரிய சேவையில் கல்முனையில் பயணித்த காலஞ்சென்ற திருமதி.ஜோசப் குடும்பத்தினர்
Tribute by
Mrs Christobelle Alphonsus daughter of Mrs Joseph
A family friend
Canada
Write Tribute
Summary
-
காரைதீவு, Sri Lanka பிறந்த இடம்
-
Markham, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Fri, 04 Oct, 2019
Heartfelt rest in peace.