மட்டக்களப்பு காரைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகேசபிள்ளை சிவநாதபிள்ளை அவர்கள் 01-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசபிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பூபாலபிள்ளை, சீனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இரத்தினேசுபரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவேஸ்வரன்(காரைதீவு), சிவகாந்தன்(ஐக்கிய அமெரிக்கா), சிவகுமாரி(இங்கிலாந்து), சிவானந்தம்(கனடா), சிவஜோதி(கனடா), சிவராஜன்(இங்கிலாந்து), சிவதயாளன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கந்தையா(சின்னக்குட்டி சாமியார்), குமாரசாமி, நல்லதம்பி, அன்னப்பிள்ளை, பொன்னம்பலம் ஆகியோரின் ஆருயிர் சகோதரரும்,
சாரதாதேவி(காரைதீவு), கதிர்காமநாதன்(இங்கிலாந்து), ஜமுனா(ஐக்கிய அமெரிக்கா), சுபாசினி(கனடா), காலஞ்சென்ற இளங்கோவன், சுமதி(இங்கிலாந்து), நீரஜா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புஸ்பகாந்த், கோபிகா, சனந்தன், நிதர்ஷன், மயூரன், ரூபன், சேயோன், துஷா, தர்சீவ், தஞ்சீவ், டிலக்சினி, கரிசாந்த், யவிஷ்ணவி, கிருத்திகன், ஆர்த்திகன் ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,
தேன்நிலா, சுரேயா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Heartfelt rest in peace.