
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hounslow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசர் நடராஜகுமாரன் அவர்கள் 28-04-2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற திரு. திருமதி குமாரவேற்பிள்ளை(கந்தரோடை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஜெயமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஜெயவிக்கிரமகுமாரன், ரட்னேஸ்வரி, காலஞ்சென்ற சந்திரகுமார், தெய்வாதீஸ்வரி, கடம்பகுமாரன்(குமார், கனடா), கிருஸ்ணகுமார்(சிவா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கார்த்திகைப்பிள்ளை, தங்கம்மா, முத்துலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலாதேவி, கோபாலகிருஸ்ணன் தயாசீலி, ஜெயாசீலி(கனடா), வனிதேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமானாரும்,
றவி , கவி, புவி, நிர்மல், சுதன், அனுஷா, கிரிஷாந்தி, ரேனு, கௌஷி, தக்ஷா, வேணுஷரன், மனுஷ்கா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
விதுபா, ஐஷன், ஹரிஷ், ஹர்சினி, ஜிதிஷ், ஜானு, டென்ஷி, விக்கிஷ், விதுஜா, டியா, ஜெனுஷ் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Murugesar Nadarajakumaran was born in Mathagal, Jaffna and passed away peacefully on 28th April 2021 in London.
He was husband to the late Srimathy Jeyamany.
Father to the late Jeyawickramakumar, late Santhirakumar, Kadampakumar and Krishnakumar, Ratneswary and Theivatheeswary.
Grandchildren Ravi, Kavi, Puvi, Nirmal, Suthan, Anusha, Kirisha, Renu, Cowshi, Thaksha, Venusharan, Manuska.
Great-grandchildren late Sharini,Vithupa, Ayshan, Harish, Harshini, Jiteesh, Janu, Vikish, Densi, Vithuja, Diya and Jenush.
A private funeral service will be held in due course.
This Notice is Provided for all Family and Friends.
நிகழ்வுகள்
- Saturday, 01 May 2021 9:00 AM - 12:30 PM
- Sunday, 02 May 2021 1:00 PM - 7:00 PM
- Monday, 03 May 2021 9:45 AM - 11:45 AM
- Monday, 03 May 2021 1:00 PM - 1:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
RIP