Clicky

பிறப்பு 19 SEP 1940
இறப்பு 14 MAY 2020
அமரர் முருகுப்பிள்ளை காந்திமதி
வயது 79
அமரர் முருகுப்பிள்ளை காந்திமதி 1940 - 2020 பச்சிலைப்பள்ளி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Junior & Oliver 14 MAY 2020 United Kingdom

அர்த்தராத்திரியில் வெடித்தது பாச இதயங்கள் ?பூட்டி என்னும் பாசமான அழகான பூ உதிர்ந்தபோது ? முதல் வார்த்தையில் தினமும் எம் பெயர் உச்சரிப்பீர் எங்கள் மூச்சில் கலந்த உங்கள் பெயர் இப்போது காற்றில் கரைந்தது ? நெஞ்சுக்குள் பாசங்கள் பூட்டி வைத்தோம் ஒருநாள் உம்மடியில் கொட்டுவதர்க்கு ? இதயமும் கால்களும் துடிக்கின்றன உங்களிடம் ஓடி வர? தூரதேசம் எங்களை தூரமாக்கிவிட்டது காலங்கள் கரைபுரண்டாலும் கரையாது உங்கள் பாச நினைவு ?

Tributes