Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 SEP 1940
இறப்பு 14 MAY 2020
அமரர் முருகுப்பிள்ளை காந்திமதி
வயது 79
அமரர் முருகுப்பிள்ளை காந்திமதி 1940 - 2020 பச்சிலைப்பள்ளி, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கிளிநொச்சி பளை தம்பகாமம் பச்சிலைப்பள்ளியைப் பிறப்பிடமாகவும், பளை சோறன்பற்றை வதிவிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை காந்திமதி அவர்கள் 14-05-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, இராசம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா, அன்னப்பிள்ளை(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முருகுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வராணி(சுவிஸ்), குணபாலசிங்கம்(பிரான்ஸ்), தவமணி(சுவிஸ்), கமலாதேவி(இலங்கை), மகேஸ்வரன்(சுவிஸ்), பரமேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற யோகேஸ்வரி(சுவிஸ்), விஜயகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற மாதவராசா, ஜொஸ்ஜி, அமிர்தலிங்கம், சேதுகாவலர், உமா, அருமைநாயகம், யோகராசா, சசிகலா(ஜீவா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வேலுப்பிள்ளை, இராசநாயகம், கமலாம்பாள், முத்தையா, காலஞ்சென்ற ஜெகதாம்பாள், சுந்தரலிங்கம், மங்களமலர், தர்மலிங்கம், இராசலிங்கம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரஸ்வதி, சோமணி, வசந்தமலர்(சுவிஸ்), நாகேஸ்வரி, ஆறுமுகம், செல்லமணி, முத்துலட்சுமி, காலஞ்சென்ற சுமங்களா, தர்மபாலன், தவராணி, கமலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கயேந்திரன், நயன்சா, ரேணுகா, தர்சினி, கார்திகா, லஜிதா, சுபோ, கோபிகா, மணோயா, நகீசன், மாகி, கமிலஸ், விதுசன், சஞ்சீவன், நிறோஜினி, சமீரன், விஜீனா, விஜினேஸ், சஜீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை  அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து மு.ப 10:00 மணிமுதல்  பி.ப 01:00 மணிவரை இறுதிக்கிரியை  நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்