
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Murugesu Thiyakarajah
1940 -
2021

காந்தி அத்தானின் மறைவு எமக்கு ஒரு பேரிழப்பாகும். ஒரு உன்னதமான மனித பண்புகளுடன் உறவாடும் உள்ளம், இரு வருடங்களுக்கு முன்னர் சந்தித்த போது அதே அன்போடு பழகினோம். அவரது பிரிவால் துயருறும், ஜெயா அக்கா , பிள்ளைகளிற்கு இறைவன் ஆறுதல் அளிப்பாராக. அவரின் ஆத்ம சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் ஓம் சாந்தி
Write Tribute