
யாழ். மானிப்பாய் லோட்டன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தியாகராஜா அவர்கள் 26-08-2021 வியாழக்கிழமை அன்று புளியடி ஞானவைரவர் திருவடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
புஸ்பகலா(நெதர்லாந்து), ஜீவகரன்(சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை- ஊர்காவற்துறை), சத்தியகலா(வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை- மானிப்பாய்), வாசுகி(கனடா), திவாகி(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரபாகரன், சுகிர்தா(யா/ சென் பெனடிக்ட் றோ.க. வித்தி), மணிவண்ணன்(யா/இணுவில் மத்திய கல்லூரி), கோணேஸ்வரன், ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
இராஜேஸ்வரி, காலஞ்சென்ற துரைராஜா, அண்ணாமலை, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குணதிலகம், திலகவதி, காலஞ்சென்ற தனலட்சுமி, யோகராணி, திருமகள், தெய்வேந்திரம், ஆனந்தராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லிஷானா, தனுஸ்கா, தாணிகா, கிருஸ்மிகா, ஆருசன், ஆதர்ஷன், அஸ்விதன், ஆர்த்தி, அபிஷ்சா, ஆதுர்சன், அஸ்வின், அரவிந் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-08-2021 சனிக்கிழமை அன்று கோம்பயன் மணல் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
Join Zoom Meeting: Click Here
Meeting ID: 414 200 9864
Passcode: besmart
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details