
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கண்ணீர் துளிகள்
இவ்வுலக வாழ்வைநீத்து இறைவனின் பாதாரவிந்தங்களைத் தழுவிக்கொண்ட
அமரர் முருகேசு தங்கராஜா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல கேசாவில் முத்து விநாயகரை வேண்டுகிறோம்.
சந்திரசேகரம் குடும்பத்தினர்
கனடா.
Write Tribute