Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 JUN 1947
இறப்பு 06 DEC 2023
திரு முருகேசு தங்கராசா
வயது 76
திரு முருகேசு தங்கராசா 1947 - 2023 கோப்பாய் மத்தி, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் மத்தி காளிகோயிலடி, பிரான்ஸ் Le Bourget ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தங்கராசா அவர்கள் 06-12-2023 புதன்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவகுரு(துரை) சறோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயமதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான தேவராசா, நவரத்தினராசா மற்றும் செல்வராசா, காலஞ்சென்ற தர்மராசா, புஸ்பவதி, லலிதா, பத்மினி, றுக்குமணிதேவி, வர்ணராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இந்துமதி, மதிவண்ணன், காந்திமதி, கலாமதி, சிறீமதி, மதிச்சந்திரன், காலஞ்சென்ற மதிக்குமார் ஆகியோரின் மைத்துனரும்,

லோஜனா, நர்மிதா, ராதா, ராகுலன், திவ்வியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வரதன், இளவரதன், விஜிதரன், சிந்துஜா, புவனேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிரா, கீர்த்தி, அபிநயன், பாருஜன், அக்சஜா, ஆரா, ஆதிரா, அனன்ஜா, அகானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ராகுலன் - மகன்
திருமாறன் - பெறாமகன்
வரதன் - மருமகன்
விஷ்ணுகரன் - மருமகன்
வரதன் - மருமகன்
தரன் - மருமகன்
ஆனந் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்