அன்புமிகு எனது தாயாரின் ஒன்றுவிட்ட சகோதரும் , எனது தாய்வழி மாமனாருமான அமர ர் உயர்திரு ஶ்ரீமான் முருகேசு தனபாலசிங்கம் அவர்கள்் இறைபதம் அடைந்த செய்தி ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது . சாவகச்சேரி பிரதேசபை , மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உயர்அதிகாரியாக பணிபுரிந்து ஒய்வுபெற்றவர் . தனது இளமைக்காலத்தில் மீசாலையம்்பதியின் பல்வேறு சமூக நிறுவனங்களில் கௌரவ பதவிகளை வகித்து , தனது ஊரின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த பெருமனாரின் இழப்பு , மீசாலையம்பதியின் பேரிழப்பாகும் . அன்னாரின் ஆன்மா சொர்க்கத்தில் அமைதி பெற , அவர் ஆசுவாசக்கின்ற மீசாலை ஞானவைரவரைப் பிரார்த்திக்கிறேன் . அத்தோடு பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் . ஒம் சாந்தி !!! சாந்தி !! சாந்தி !