Clicky

தோற்றம் 18 FEB 1950
மறைவு 03 JAN 2021
அமரர் முருகேசு சிவநாதன்
Accountant, Financial Controller, முன்னாள் இலங்கை வங்கி உத்தியோகத்தர், முன்னாள் யாழ் மாவட்ட மற்றும் அகில இலங்கை கராத்தே சாம்பியன், உதைப்பந்தாட்ட வீரர், பயிற்று விப்பாளர்
வயது 70
அமரர் முருகேசு சிவநாதன் 1950 - 2021 ஆவரங்கால், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Murugesu Sivanathan
1950 - 2021

உன்னோடு நான். உன்னோடு நான் சேர்ந்து கடந்து வந்த பாதை மிக நீளமானது அதில் பலவிதமான பாவனைகள் அதிகமானவை. ஆனாலும்.... சிவநாதண்ணர் எனும் உரிமையோடு உரைக்கும் அன்பின் உறவு மிகவும் ஆழமானது, விரிவானது. இப்போது எவரும் நினைத்திருக்காத நிலையில் யாரோடும் உரைக்காமல் தானாக கண்ணுறங்கி, எம்மை பெரும் துயரத்தில் ஆழ்த்தி விட்டு எம் உறவினரிடம் அவர்களின் அரவணைப்பில் அமைதியாய் துயில் உற சென்றாயோ நின்மதியாய். ஆனாலும்..... ஏன் தான் இந்த அவசரம் என்ற காரணம் நாம் அறியோம். இவ் விடம் நீங்கி இறைவனடி சேர்ந்த தங்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி. அப்புச்சி.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 22 Jan, 2021