அமரர் வைரமுத்து முருகேசு செல்லையா
வயது 86
அமரர் வைரமுத்து முருகேசு செல்லையா
1936 -
2023
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vairamuthu Murugesu Selliah
1936 -
2023
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து வானுலகெய்திய அமரர் அவர்கள் கலகலப்பான சுபாவமும் ,அனைவருடனும், இனிமையாகப் பழகும் இயல்பும் கொண்டவர் . அதீத இறைபக்தியோடு ஆலயத்தொண்டாற்றுவதிலும் பெருவிருப்புடையவர். அவரது ஆத்மா எல்லாம்வல்ல இறைவனுடைய பாதக்கமலங்களை அடைந்து அமைதிபெற வணங்குகின்றோம்.
Write Tribute
Deepest sympathies. I am so sorry for your loss.