யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 11ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து முருகேசு செல்லையா அவர்கள் 03-07-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து முருகேசு இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், நாகலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பத்மராணி, நவராணி ஆகியோரின் அன்புக் கணவரும்,
செல்வாஸ்கரன், காலஞ்சென்ற செல்வபாரதி, பத்மராசன், ரூபகரன், எழிலரசி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யசோதா, தர்சினி, வசந்தி, சதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சர்ஜனா, அட்சயா, ஜக்ஷன், ஜக்ஸ்வினி, கீஷா, அஜேசன், ஆயிஷா, ஹரீஸ், அருண், ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா(பிருந்தாவனம்), தம்பிஐயா, தில்லையம்பலம், கனகம்மா, சின்னத்துரை மற்றும் இளையதம்பி(திருநாவுக்கரசு), அருளம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தனசிங்கநாதன், காலஞ்சென்றவர்களான தில்லைநாதன், தவராணி, கணநாதன் மற்றும் விஜயராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, பூரணம், விசுவலிங்கம், இராசதுரை, பத்மலோசனி மற்றும் மகேஸ்வரி, கமலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சாந்தலிங்கம், நிர்மலா, பரிமளம், பாக்கியராணி, சிற்சொரூபன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 09 Jul 2023 5:00 PM - 9:00 PM
- Monday, 10 Jul 2023 8:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Deepest sympathies. I am so sorry for your loss.