Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 20 AUG 1972
மறைவு 15 SEP 2022
அமரர் முருகேசு சமூகசோதி
வயது 50
அமரர் முருகேசு சமூகசோதி 1972 - 2022 மயிலிட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.

யாழ். மயிலிட்டித்துறையைப் பிறப்பிடமாகவும்,  இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சமூகசோதி அவர்கள் 15-09-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பிந்து அவர்களின் அன்புக் கணவரும்,

ஐஸ்வர்யா அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிவபாதம் மற்றும் சிவனேசன், சிவா, சிவகடாட்சம், சிவநாதன், சிவஅன்பு, சிவனேஸ்வரி, நாகேஸ்வரி, நகுலேஸ்வரி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவனேஸ்வரி - சகோதரி
சிவா - சகோதரன்
சிவகடாட்சம் - சகோதரன்
சிவநாதன் - சகோதரன்
சிவஅன்பு - சகோதரன்
நகுலேஸ்வரி - சகோதரி

Photos

No Photos

Notices