அன்புக்கும் பெரும் மதிப்புக்கும் உரிய எங்கள் ஆசீரியர் திரு பொன்னபலம் மாஸ்டர் அவர்களின் இழப்பு எங்கள் எல்லோருக்கும் பெரும் துய்ரத்தை தந்து விட்டது அவர் இடம் ஆங்கிலம் படிக்க போகாத மாணவர் கள் இல்லை என்று தான் கூற வேன்டும் ஏன் ஏன்றால் எங்கள் ஆரம்ப கல்வி நாங்கள் பயிர்ந்த பாடசாலையில் ஆரம்ப காலத்தில் ஆங்கில பாடம் படிபிக்க ஆசிரியர் இல்லை இவர் தான் ஆரம்ப கால கட்டதில் ஆங்கில பாடம் அரும்பித்தவரும் தனிமை வகுப்பு படிபித்து ( அதாவது தனது வீடீல் மாணவர்களுக்கு ஆங்கில பாடம் கட்பித்தவர் நாங்கள் ஸ்ரீ சண்முகநாதன் வித்தியழயதில் படிக்கும் போதும் அங்கும் வந்து படிபித்தவர் குறுகிய நாட்கள் அப்போது நான் அவர் இடம் ஆங்கில பாடம் கற்று கொண்டன் அவரை நாம் இப்போது இழந்து தவிக்கிறோம் அவறது ஆத்மா 🙏🙏😭😭சாந்தி அடய கடவில் இடம் 🙏🙏🙏வேண்டுகிறோம் ஓம் சாந்தி ஓம் 🙏🙏சாந்தி ஓம் 😭😭சாந்தி