Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 AUG 1939
இறப்பு 07 NOV 2024
திரு முருகேசு பொன்னம்பலம்
கவிஞரும் எழுத்தாளரும்
வயது 85
திரு முருகேசு பொன்னம்பலம் 1939 - 2024 இலங்கை, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திரு. முருகேசு பொன்னம்பலம் அவர்கள் 07-11-2024  வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

உமா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற தளையசிங்கம் மற்றும் பராசக்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கிருபாகரன், யசோதா, Dr. மனோகரன், Dr. துளசி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குமரகுரு, சிவரஜீபன், பாதுரி, Dr.திகிரி ஆகியோரின் மதிப்புக்குரிய மாமனாரும்,

நிகில், அஜிதேஷ், அனிஷ், அபிஜித், ஹரிகேஷ், ஆத்மிகா, அதிரா மற்றும் தியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-11-2024 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை கொழும்பு பொரளை ஜெயரத்தின மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 10-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Leading poet and renowned writer, Mr. M. Ponnambalam, passed away peacefully on the 7th November 2024.

He was beloved the son of the late Murugesu and Maarimuttu and the beloved husband of Uma and the brother of the late M. Thalayasingham and Parashakthi.

Mr. Ponnambalam was a loving father to Kirupakaran, Yashodha, Dr. Manoharan, and Dr. Thulasi, and a respected father-in-law to Kumaraguru, Sivarajeeban, Bhaduri, and Dr. Thiciri.

He will be fondly remembered as a loving grandfather to Nikhil, Ajitesh, Anish Abijeeth, Harikesh, Aathmika, Adira, and Diya.

The remains will lie at Jayaratne Funeral Parlour, Borella, from 9 a.m. to 4 p.m. on Saturday, the 9th of November. The funeral rituals will commence at 9 a.m. on Sunday, the 10th of November, followed by cremation at Borella Cemetery at 12 p.m.

Family and friends are respectfully informed of these arrangements.

தொடர்புகளுக்கு:-
துளசி- மகள்  : +94743082011

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences by Elanganathan Family

RIPBOOK Florist
United Kingdom 2 months ago

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices