திரு முருகேசு பரமநாதன்
(உலகநாதன்)
ஓய்வுபெற்ற பொறியியலாளர்
வயது 89
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Murugesu Paramanathan
1935 -
2024
உங்கள் தந்தையின் இழப்பால் துயருற்றிக்கும் அரசி& பிரியா குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை, யா/ இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் , ஆஸ்திரேலியா சார்பில் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். அம்மாவையும் (எமது முன்னாள் ஆசிரியை ) அவர்களையும் நினைவு கூறுகிறோம்🙏.
Write Tribute
Our Deepest condolences to Arasi and Priya for losing your beloved father. May his soul rest in peace . Ohm Shanthi . May God give strength to pass this difficult time . Only Time can heal your pain.