Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 DEC 1935
இறப்பு 08 DEC 2024
அமரர் முருகேசு பரமநாதன் (உலகநாதன்)
ஓய்வுபெற்ற பொறியியலாளர்
வயது 89
அமரர் முருகேசு பரமநாதன் 1935 - 2024 மலாக்கா, Malaysia Malaysia
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

மலேசியா Malacca ஐப் பிறப்பிடமாகவும், மலேசியா Kuala Lumpur, யாழ். சரவணை, கந்தர்மடம், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு பரமநாதன் அவர்கள் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிஐயா, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

நித்தில அரசி(அவுஸ்திரேலியா), பிரியதர்ஷினி(பிரியா- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தில்லைநாயகம்(லண்டன்), சண்முகநாதன்(கனடா), திருநாவுக்கரசு(லண்டன்), காலஞ்சென்ற பத்மநாதன், கனகேஸ்வரி(லண்டன்), புவனேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதிசீலன் இராஜதுரை(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மாமனாரும்,

தர்ஷன்(அவுஸ்திரேலியா) அவர்களின் அம்மப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நித்தில அரசி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்