
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Murugesu Nesammah
1951 -
2023
எம் தேசத்தின் விடுதலைக்கு வீரப் புதல்வனை ஈன்ற அன்னையே ஈழ மண்ணிலும், எங்களின் மனங்களிலும் தங்களின் தங்கமான நல்வாசம் வீசிட விரைந்த உங்கள் ஆத்மா இறையின் பாதங்களில் சாந்திபெற பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி!! சாந்தி! சாந்தி!!

Write Tribute