
யாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட முருகேசு நேசம்மா அவர்கள் 04-01-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற முருகேசு அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவனேஸ்வரன், ஜெகதீஸ்வரன், காலஞ்சென்ற இரத்னேஸ்வரன், சுபந்தன், சுதர்ஜன், சுதர்ஜினி, சுகந்தினி, சுகுமார், சுபாஜினி, சுரேஷ்குமார், சுபதினி ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, தங்கச்சியம்மா, சுப்பிரமணியம், கனேஸ், கற்பகம் மற்றும் சீறீஸ்கந்தராயா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயதீபா, புனிதா, காலஞ்சென்ற செவந்தி, நவரத்னராணி, பிரவீனா, சத்தியநாதன், மோகலன், ஜெசிதா, ரமேஜன், ஜீவப்பிரதாப் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜானுஜன், ஜாதுஜன், ஜஷ்விகா, இந்துஷன், காலஞ்சென்ற கிருஷன், ஆதர்ஷன், ஆதிரா, லியானா, ரியானா, கிரிஷான், பவிஷான், சய்ஷான், சர்வின், அக்ஷரா, ஜிவிஜன், பிவிஜன், டெவின், ஆதியா, ஆதவ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-01-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று மு.ப 10:00 மணியளவில் பொலிகண்டி ஊறணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Facebook Live Link:Click Here
Youtube Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details