
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அமரர்
முருகேசு நவரத்தினம்
( கிளியண்ணா )
அவர்களுக்கு எமது
கண்ணீர் அஞ்சலி.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
- சந்திரன் பிள்ளைகள் குடும்பத்தினர் -
கனடா.
Write Tribute