
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு நவரத்தினம் அவர்கள் 11-05-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சண்முகம் அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ருக்குமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஜிதா(ரஜி- கொலண்ட்), ஜனார்த்தனன்(கனடா), துசிதா, திருமாறன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தேவராஜா, செல்வராசா, தங்கராஜா, தர்மராஜா, புஸ்பவதி, லலிதா, பத்மினி, ருக்மணி, வானராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திவாகரன், பார்த்திபன், மஞ்சுளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரணா, தருன், தாருஜன், விதுர்ஷன், வர்ஷா, லக்ஷா, தாட்ஷா, கம்ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.