
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Murugesu Mylvaganam
1963 -
2021

அமரர் முருகேசு மயில்வாகனம் (அண்ணா) நீங்கள் எமைவிட்டு சென்று ஆண்டு ஒன்று சென்றாலும் உங்களுடன் பழகிய காலங்கள் இன்று மனதிலன போலுள்ளது, அன்பாய் பண்பாய் வாழ்ந்த உங்கள் நினைவுகளுடன் நாமும் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைசிவனை பிரார்த்திக்கின்றோம் தம்பி விதுரன்,ஷிமாறி, சேரன் & எங்கள் முதியோர்கள், சிறுவர்கள் சார்பிலும் https://www.facebook.com/vithutrustfund
Write Tribute
Anyone can be forgotten, but not you and your philosphical advices. You chose a life of selfnessess an generocity and led a life of self dependent. You departed to Germany at the tender age of 18...