
திதி : 15-12-2022
யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herne ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு மயில்வாகனம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாவது ஆண்டு நினைவு நாள்
வந்ததோ எங்கள் தந்தையே ...!
ஒவ்வொரு நிமிடமும் உங்கள்
நினைவுதான் தந்தையே...!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என
அழைப்பதற்கு
நீங்கள் இல்லையே அப்பா...!
ஒரு ஆண்டு ஓடி மறைந்தாலும் - உங்கள்
நினைவுகள் என்றென்றும் மறைந்திடுமோ
காலங்கள் விடைபெறலாம் ஆனாலும்
கண்முன்னே நிழலாகும் உங்கள் நினைவுகள்
நித்தமும் எம்முடன் உயிர்வாழும் அப்பா...!
ஆண்டு ஒன்றென்ன ஆயிரம்
ஆண்டுகள் ஆனாலும் உங்கள்
நினைவலைகள் எங்களுடன் வாழும் அப்பா!
உங்கள் வார்த்தைகள் எங்களை வழிநடத்த
நீங்கள் இருக்கின்றீர்கள்
என்ற நினைவோடு
நீதி நெறி தவறாமல்
எங்களின் காவல்
தெய்வமாக நீங்கள் வழிநடத்த உறுதியாக
வாழ்ந்துகொண்டே இருப்போம் அப்பா...
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள்.
Anyone can be forgotten, but not you and your philosphical advices. You chose a life of selfnessess an generocity and led a life of self dependent. You departed to Germany at the tender age of 18...