1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
26
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா Leicester ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு மதியழகன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 22-04-2024
ஆண்டொன்று சென்றாலும்
அழியவில்லை எம் சோகம்
மாறாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு!!
உங்களையே உலகமென
உறுதியாய்
நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
நீங்கள் பிரிந்து ஒரு வருடம்
ஓடிப் போனது
இன்னமும் நம்பவே
முடியாமல்
நாங்கள்
இங்கே தவிக்கின்றோம்.
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள் நினைவு
எம் நெஞ்சோடு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Please accept my heartfelt sympathy. May Mathy's soul rest in peace. Vaikunthan (Puttalai MV & Hartley College friend)