மரண அறிவித்தல்

Tribute
26
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா Leicester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு மதியழகன் அவர்கள் 04-05-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் ஏக புதல்வனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, கண்மணிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதா, சுகந்தன், சுகந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று புலோலி தெற்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று மு.ப 10:00 மணியளவில் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வதனி - சகோதரி
- Contact Request Details
Please accept my heartfelt sympathy. May Mathy's soul rest in peace. Vaikunthan (Puttalai MV & Hartley College friend)