திரு முருகேசு மகேசன்
ஓய்வு பெற்ற பிரதம லிகிதர்- கச்சேரி, யாழ்ப்பாணம்
வயது 94
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மதிப்பிற்கும், மரியாதையிற்கும் உரிய, Mahesan uncle இன்மறைவை அறிந்து
Uncle இன் குடும்பத்தினருக்கு, எங்களுடைய, ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றோம்.
Uncleஇன் ஆத்மா சாந்தியடைய, இறைவனை வேண்டுகிறோம்.
ஓம் சாந்தி ஓம்சாந்தி ஓம் சாந்தி.
Write Tribute