Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 MAY 1931
இறப்பு 20 DEC 2025
திரு முருகேசு மகேசன்
ஓய்வு பெற்ற பிரதம லிகிதர்- கச்சேரி, யாழ்ப்பாணம்
வயது 94
திரு முருகேசு மகேசன் 1931 - 2025 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுன்னாகம் வரியப்புலத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், மலேசியா, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்ககளை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு மகேசன் அவர்கள் 20-12-2025 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு (மலாயன் பென்ஷனர்) சரஸ்வதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான வடிவேலுப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் ஒரே அன்பு மருமகனும்,

இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தயாபரன் (கனடா), சுஜாதா (இலங்கை), தற்பரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, சகுந்தலாதேவி (கொழும்பு), காலஞ்சென்றவர்களான நடராஜா, ரதிதேவி ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், கோமளேஸ்வரன், பாக்கியம், சபாரத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சுமதி, ஐங்கரன், சுகந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிந்தூரி, சங்கர்க்ஷணா, பதுஷாயினி, விபுக்ஷாயினி, பிரணவ், ஜனூவன், தனுஷ்கா, தனராஜ், துசேந்திரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Live streaming link: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

Note: The below event timings are mentioned in EST.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தயாபரன் - மகன்
தற்பரன் - மகன்
சுஜாதா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute