Clicky

தோற்றம் 05 JAN 1935
மறைவு 09 MAR 2024
அமரர் முருகேசு காசிப்பிள்ளை
முன்னாள் வவுனியா பிரபல வர்த்தகர், கனடா காசிப்பிள்ளை சக புத்திரர்கள் (M. Kasippillai & Sons) உரிமையாளர்
வயது 89
அமரர் முருகேசு காசிப்பிள்ளை 1935 - 2024 காரைநகர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
வாழ்வாங்கு வாழ்ந்து வையம் புகுந்த அமரர் திரு.காசிப்பிள்ளை அவர்களின் பிரிவின் துயர்வால் வாடும் அவர்தம் உறவுகளுடன் ஆத்மசாந்திக்காக பிராற்தித்து கொள்கிறோம். வாழ்வாங்கு வாழ்வர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.
Write Tribute