Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 05 JAN 1935
மறைவு 09 MAR 2024
திரு முருகேசு காசிப்பிள்ளை
முன்னாள் வவுனியா பிரபல வர்த்தகர், கனடா காசிப்பிள்ளை சக புத்திரர்கள் (M. Kasippillai & Sons) உரிமையாளர்
வயது 89
திரு முருகேசு காசிப்பிள்ளை 1935 - 2024 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 43 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் ஆயிலியைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு காசிப்பிள்ளை அவர்கள் 09-03-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முருகேசு மாணிக்கம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் ஆருயிர் கணவரும்,

கிருஷ்ணகுமாரி, திருக்குமார், ஹரிகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr.ஆனந்தகுமாரசாமி, தயாநிதி, சிவரூபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கண்மணிராசா, செல்லம்மா, சிவகாமசுந்தரி, சிவபாதசுந்தரம், தங்கம்மா, சிவசம்பு, மனோன்மணி, பொன்னம்மா மற்றும் சின்னத்துரை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அஜந்தன், அகல்யா - இந்திரஜித், அனோஜன் - மிலனி, அபீனா - ஜெனுஷன், அருண், அகிலன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

வைஷ்ணவி, ஷாலினி ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

திருக்குமார் - மகன்
தயாநிதி - மருமகள்
கிருஷ்ணகுமாரி - மகள்
Dr.ஆனந்தகுமாரசாமி - மருமகன்