Clicky

தோற்றம் 05 JAN 1935
மறைவு 09 MAR 2024
திரு முருகேசு காசிப்பிள்ளை
முன்னாள் வவுனியா பிரபல வர்த்தகர், கனடா காசிப்பிள்ளை சக புத்திரர்கள் (M. Kasippillai & Sons) உரிமையாளர்
வயது 89
திரு முருகேசு காசிப்பிள்ளை 1935 - 2024 காரைநகர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சிங்களவனை, தன்னைக் கொள்ள வந்த கொலைகாரனை துணிவோடு துவக்கு எடுத்துச் சுட்டு....கலைத்து விட்டு, தனது அனைத்து வியாபார நடவடிக்கைகளையும் வவுனியாவில் முற்றாக நிறுத்திவிட்டு கனடா வந்து துணிவோடு தன்னை ஒரு நேர்மையான வியாபாரியாக, வீரமான தமிழனாக, மரியாதைக்குரிய காரைநகரனாக நல்லதொரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு இன்று மரணமாகிவிட்ட அண்ணர் , அமரர் காசிபிள்ளை அவர்கள் வாழ்ந்திருந்த வாழ்கைக்கு இரு கை கூப்பி மரியாதை செலுத்தி எமது மண்ணின் மாவீரனை வழி அனுப்பி வைப்போமாக🙏 ஓம் சாந்தி 💐💐💐
Write Tribute