Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 JUN 1937
இறப்பு 23 OCT 2022
அமரர் முருகேசு கந்தசாமி
வயது 85
அமரர் முருகேசு கந்தசாமி 1937 - 2022 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Champs-sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகேசு கந்தசாமி அவர்கள் 23-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, வையிரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

கலைச்செல்வன், சசிகரன், பிறேம்ராஜ், விஜயராஜ், சுபானு ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கல்பனா, நிஷாந்தினி, தனுஷியா, வத்சலா, ரமேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, வேலுப்பிள்ளை, இராசையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, இராசம்மா, கண்மணி, நாகரத்தினம், இராசதுரை, செல்வராசா, தங்கம்மா மற்றும் பவளம்மா(லண்டன்), அன்னரத்தினம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கயுக்‌ஷன், அஸ்வினா, இசானா, தேசிகன், ஆரன், அகரன், அபினாஷ், ஆர்த்திகன், தியா, கீர்த்தனா, சாதனா, அஞ்சலி, சஞ்சய், சுஜய், இனியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.    

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

செல்வன் - மகன்
ராஜன் - மகன்
ரமேஷ் - மருமகன்
சசி - மகன்
விஜயன் - மகன்

Photos