
அமரர் முருகேசு கமலேஸ்வரன்
(கமலேஸ்)
வயது 39
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Murugesu Kamaleswaran
1982 -
2022

கமலேஷ் உங்களது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்! எங்களை எல்லோரையும் விட்டு விட்டு பிரிய மனம் வந்ததோ? கலங்குகிறோம் உமது பிரிவால்.....! உங்களது அன்பு மனைவி அயந்தினி, மற்றும் உங்களது உறவினர்களுக்கும் எமது குடும்பம் சார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள்! ஓம் சாந்தி!சாந்தி! சாந்தி ! ஸ்ரீசற்குருநாதன் ,ரதி Aunty , மாதங்கி புருஷோத்தமன்
Write Tribute