Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 OCT 1982
இறப்பு 16 MAY 2022
அமரர் முருகேசு கமலேஸ்வரன் (கமலேஸ்)
வயது 39
அமரர் முருகேசு கமலேஸ்வரன் 1982 - 2022 வவுனியா, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு இரத்மலானை வதிவிடமாகவும், தற்பொழுது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு கமலேஸ்வரன் அவர்கள் 16-05-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வவுனியாவைச் சேர்ந்த காலஞ்சென்ற முருகேசு, காளியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற முருகேசு, சிவசுப்பிரமணியம், கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராமகிருஸ்ணன் ராஜேந்திரன் அவர்களின் பாசமிகு வளர்ப்பு மகனும்,

அஜந்தினி(சாவகச்சேரி- கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,

கொழும்பைச் சேர்ந்த ராஜேந்திரன் சுரேஸ்குமார், ராஜேந்திரன் நளினி, ராஜேந்திரன் பிரியதர்ஷினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கேதீஸ்வரன்(சாவகச்சேரி- கனடா), வரதராஜன்(சாவகச்சேரி- லண்டன்), ஜேசுதாசன்(சாவகச்சேரி- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

காளியம்மா - தாய்
கேதீஸ் - மைத்துனர்
வரதராஜன் - மைத்துனர்
அருள் - மைத்துனர்
கிருசாந்த் - மைத்துனர்

Photos

No Photos

Notices