11ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு சின்னையா
(ஓய்வுபெற்ற அதிபர்- அடம்பன் மகாவித்தியாலயம், புன்னாலைக்கட்டுவன் மகாவித்தியாலயம்,ஆசிரியர் வசாவிளான் மத்திய கல்லூரி)
வயது 93
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் முருகேசு சின்னையா அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பதினொன்று ஆகிவிட்டது அப்பா!
நீங்கள் எங்களை
நிரந்தரமாய் பிரிந்து சென்று
உங்கள் நினைவுகள்
எங்கள் கண்முன்னே நிழலாடுகிறது!!!
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும்
உம் நினைவால் வாடுகிறோம் ஐயா!
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
உம் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
Uncle Rest in Peace—nothing there to worry. Everything moving smoothly.