10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் முருகேசு சின்னையா
(ஓய்வுபெற்ற அதிபர்- அடம்பன் மகாவித்தியாலயம், புன்னாலைக்கட்டுவன் மகாவித்தியாலயம்,ஆசிரியர் வசாவிளான் மத்திய கல்லூரி)
வயது 93
Tribute
3
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் முருகேசு சின்னையா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்தாகியும் எங்களால்
ஆறமுடியவில்லை உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை அப்பா....
பாசமழை பொழிந்து நேசமாய் எமை
வளர்த்து துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு எமைவிட்டு
சென்றதெங்கே அப்பா?
காலங்கள் கடந்து போகும் ஆனால்
உங்கள் நினைவுகள்
மட்டும் காலம்தனை வென்று
எம்மிடத்தில் நிற்கும் - எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு.!
உங்களை எம் வாழ்நாள் உள்ளவரை
எம் இதயத்தில் வைத்து வாழ்வோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
Uncle Rest in Peace—nothing there to worry. Everything moving smoothly.